கறுவாப்பட்டை சுவாசக்கோளாறுகளை குணப்படுத்த உதவுகின்றது. வயிற்றுப்புண்களை குணப்படுத்தவும் கறுவாப்பட்டை உதவுகின்றது. வறட்டு இருமலை போக்குவதற்கு கறுவாப்பட்டையை அதிமதுரத்துடன் சேர்த்து பொடியாக்கி சாப்பிடலாம்.
கறுவாப்பட்டையின் பயன்கள்
Related tags :
கறுவாப்பட்டை சுவாசக்கோளாறுகளை குணப்படுத்த உதவுகின்றது. வயிற்றுப்புண்களை குணப்படுத்தவும் கறுவாப்பட்டை உதவுகின்றது. வறட்டு இருமலை போக்குவதற்கு கறுவாப்பட்டையை அதிமதுரத்துடன் சேர்த்து பொடியாக்கி சாப்பிடலாம்.
கருத்து தெரிவிக்க