சினிமாசினிமாபுதியவை

தளபதி 69 திரைப்படத்தின் புதிய அப்டேட்

எச்.வினோத் இயக்கத்தில் விஜய்,மமிதா பைஜூ, பாபி தியோல், பூஜா ஹெக்டே ஆகியோரின் நடிப்பில் தளபதி 69 திரைப்படம் அடுத்த வருடம் (2025) அக்டோபர் மாதம் வெளியிடப்படுமென படக்குழு அறிவித்துள்ளது.

இந்நிலையில் தளபதி 69 திரைப்படத்தில் இயக்குனரும் பிரபல நடிகருமான கவுதம் வாசுதேவ் மேனன் இணையவுள்ளாரென தளபதி 69 படக்குழு அறிவித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க