உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

இஸ்ரேல் தாக்குதலில் ஹசன் ஜாபர் அல் – காசிர் பலி

இஸ்ரேலால் நடத்தப்பட்ட திடீர் தாக்குதலில் சிரியாவின் டமாஸ்கஸ் நகரிலுள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்த நஸ்ரல்லாவின் மருமகனான ஹசன் ஜாபர் அல் – காசிர் கொல்லப்பட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க