சினிமாசினிமாபுதியவை

வாழை திரைப்படத்தின் புதிய அப்டேட்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் கலையரசன்,நிகிலா விமல்,திவ்யா துரைசாமி என பலரின் நடிப்பில் வாழை திரைப்படம் கடந்த ஓகஸ்ட் மாதம் திரையரங்குகளில் வெளியாகியிருந்தது.

அதற்கிணங்க தற்போது வாழை திரைப்படத்தின் தென்கிழக்கு தேன் சிட்டு எனும் காணொளி பாடல் வெளியிடப்பட்டுள்ளதாக வாழை திரைப்படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க