மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு மற்றும் தொழில் அமைச்சு, உள்நாட்டு அலுவல்கள் என்பவற்றின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்ட எஸ்.ஆலோக பண்டாரவிற்கான நியமனக் கடிதமானது இன்று (அக்டோபர் 03 ) ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து வழங்கப்பட்டது.
எஸ்.ஆலோக பண்டாரவிற்கான நியமன கடிதம் இன்று வழங்கி வைப்பு
Related tags :
கருத்து தெரிவிக்க