புதியவைவணிக செய்திகள்

இன்று சகல மதுபானசாலைகளையும் மூட நடவடிக்கை

உலக மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு இன்று (அக்டோபர் 03) நாடளாவிய ரீதியில் இயங்கும் சகல மதுபானசாலைகளையும் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்கள ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க