புதியவைவிளையாட்டுவிளையாட்டு செய்திகள்

09வது பெண்கள் உலகக்கோப்பை தொடர் இன்றிலிருந்து ஆரம்பம்

பெண்களுக்கான 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது இன்றிலிருந்து (அக்டோபர் 03) எதிர்வரும் அக்டோபர் 20ம் திகதி வரை துபாய் மற்றும் சார்ஜாவில் நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க