ஜப்பானின் முன்னாள் பிரதமர் பியூமியோ கிஷிடா பதவி விலகியதையடுத்து நேற்று (அக்டோபர் 01) 67 வயதுடைய முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஷிங்கெரு இஷிபா பிரதமராக நியமனம் செய்யப்பட்டுள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜப்பானின் புதிய பிரதமராக முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் நியமனம்
Related tags :
கருத்து தெரிவிக்க