வெறும் வயிற்றில் இஞ்சி சாறு குடிப்பதனால் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கின்றது. உணவு செரிமான தன்மையை அதிகரிக்கின்றது. அத்தோடு உடலிலுள்ள கெட்ட கொழுப்புக்களை கரைத்து உடல் எடையை சீராக்கவும் இஞ்சி சாறு குடிக்கலாம். மலச்சிக்கல் பிரச்சனையை குணப்படுத்தவும் இஞ்சி சாறு உதவுகின்றது. மேலும் வாயு தொல்லையிலிருந்து விடுபடவும் இஞ்சி சாறு குடிக்கலாம்.
இஞ்சி சாறின் நன்மைகள்
Related tags :
கருத்து தெரிவிக்க