சினிமாசினிமாபுதியவை

தாதா சாகேப் பால்கே விருதை பெறவுள்ள மிதுன் சக்கரவர்த்தி

அடுத்த மாதம் (அக்டோபர் ) 8ம் திகதி நடைபெறவுள்ள 70வது தேசிய திரைப்பட விருதுகள் விழாவில் பிரபல பாலிவுட் நடிகரான மிதுன் சக்கரவர்த்திக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படவுள்ளதாக மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க