சினிமாசினிமாபுதியவை

தேவரா பாகம் -1 திரைப்படம் 03 நாட்களில் பெற்ற வசூல்

கொரட்டலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர்,ஜான்வி கபூர்,சைப் அலிகான், பிரகாஷ்ராஜ் என பலரின் நடிப்பில் தேவரா பாகம் -1 திரைப்படம் இம்மாதம் (செப்டம்பர்) 27ம் திகதி வெளியாகியிருந்தது.

இந்நிலையில் தேவரா பாகம் -1 திரைப்படம் மூன்று நாட்களில் பெற்றுக்கொண்ட வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதற்கிணங்க திரையிடப்பட்ட மூன்று நாட்களில் தேவரா பாகம்-1 திரைப்படம் 304 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க