உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் பலி

நேற்றிரவு (செப்டம்பர் 27) பெய்ரூட்டில் இஸ்ரேல் இராணுவத்தால் நடாத்தப்பட்ட தொடர் தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டுள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க