சினிமாசினிமாபுதியவை

கண்ணப்பா திரைப்படத்தின் புதிய அப்டேட்

முகேஷ் குமார் சிங் இயக்கத்தில் விஷ்ணு மஞ்சு, மோகன்பாபு, சரத்குமார், ஐஸ்வர்யா, காஜல் அகர்வால், அக்சய் குமார் என பலரின் நடிப்பில் கண்ணப்பா திரைப்படம் வெளிவரவிருக்கின்றது.

இந்நிலையில் கண்ணப்பா திரைப்படத்தில் நடிக்கும் ஐஸ்வர்யாவின் கதாபாத்திர அறிமுக போஸ்டரை வெளியிட்டுள்ளதாக கண்ணப்பா திரைப்படக்குழு தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க