சினிமாசினிமாபுதியவை

மேகி ஸ்மித் காலமானார்

பிரபல ஹாலிவுட் நடிகையான மேகி ஸ்மித் வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட உடல் நலக்குறைவால் தனது 89வது வயதில் நேற்று (செப்டம்பர் 27) காலமானார்.

இவர் தி பிரைம் ஆப் மிஸ் ஜீன் பிராடி, ஹாரி பாட்டர், டோவ்ன்டன் அபே போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபல்யமானவராவார்.

தற்போது இவரின் மறைவிற்கு நடிகர்கள்,ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கருத்து தெரிவிக்க