இந்துப்பு இரத்த அழுத்தத்தை சீராக்க உதவுகின்றதோடு இரத்தத்திலுள்ள சக்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள உதவுகின்றது. உடலில் நீர்ச்சத்தை தக்க வைக்க இந்துப்பை உணவுடன் சேர்த்துக்கொள்ளலாம். இளஞ்சூடான நீரில் இந்துப்பை கலந்து வாய் கொப்பளிப்பதால் வாய் துர்நாற்றம் நீங்குவதோடு பல்வலி மற்றும் ஈறுவீக்கம் போன்ற பிரச்சனைகள் குணமடையும்.
இந்துப்பின் பயன்கள்
Related tags :
கருத்து தெரிவிக்க