தினமும் காலையில் கேரட் சாறு குடிப்பதனால் உடலில் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கின்றது. அத்தோடு முகத்தில் ஏற்படக்கூடிய பரு,சுருக்கங்கள், வடுக்கள் போன்ற சரும பிரச்சனைகளிலிருந்து தீர்வினை பெற்றுக்கொள்ளவும் கேரட் சாற்றை குடிக்கலாம். மேலும் குடல் ஆரோக்கியத்தை சிறப்பாக வைத்துக்கொள்வதற்கும் குடல் இயக்கத்தை சீராக்கிக்கொள்ளவும் கேரட் சாற்றை குடிக்கலாம்.
கேரட் சாறின் நன்மைகள்
Related tags :
கருத்து தெரிவிக்க