தினமும் காலையில் கறிவேப்பிலை சாறு குடிப்பதனால் உடலிலுள்ள தேவையற்ற கொழுப்பு நீங்குகின்றது. இரத்தத்திலுள்ள சக்கரையின் அளவை சீராக்க கறிவேப்பிலை சாறு குடிக்கலாம். முடி உதிர்வை குறைத்து முடி அடர்த்தியாக வளர கறிவேப்பிலை சாறு குடிக்கலாம். அத்தோடு இருமல், சளி, மூக்கடைப்பு வராமல் தடுக்கவும் கறிவேப்பிலை சாறு உதவுகின்றது.
கறிவேப்பில்லை சாற்றின் நன்மைகள்
Related tags :
கருத்து தெரிவிக்க