நெல்லிக்காய் சாறு உடல் எடையை குறைக்க உதவுகின்றது. இரத்த வெள்ளை அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கவும் நெல்லிக்காய் சாறு உதவுகின்றது. அத்தோடு நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் மலச்சிக்கலை போக்கவும் செரிமானத்தை மேம்படுத்தவும் நெல்லிக்காய் சாற்றை குடிக்கலாம். மேலும் கல்லீரல் ஆரோக்கியத்தை சிறப்பாக வைத்துக்கொள்ளவும் நெல்லிக்காய் சாறு குடிக்கலாம்.
நெல்லிக்காய் சாற்றின் பயன்கள்
Related tags :
கருத்து தெரிவிக்க