நேற்று (செப்டம்பர் 26) ஜப்பானின் குஷிரோ கடற்கரையில் 5.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இருப்பினும் நிலநடுக்கத்தால் இதுவரை சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லையென தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க