புதியவைவணிக செய்திகள்

பேக்கரி பொருட்களின் விலையை குறைக்க தீர்மானம்

கடந்த காலங்களில் சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்ட முட்டை ஒன்றின் விலையானது தற்போது 28 முதல் 35 ரூபாயாக விற்பனை செய்யப்படுகின்றதாக நுகர்வோர் அதிகார சபையின் தலைவர் துசித இந்திரஜித் உடுவர தெரிவித்திருந்தார்.

அதற்கிணங்க முட்டை தொடர்பான பேக்கரி பொருட்களின் விலையையும் குறைக்க வேண்டுமென நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க