கொத்தமல்லி உண்பதால் எலும்புகளை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளலாம். இரத்த சோகை உள்ளவர்கள் கொத்தமல்லி உண்பதால் இரத்த சோகையை போக்கிடலாம். அத்தோடு செரிமான தன்மையை அதிகரித்து உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளவும் கொத்தமல்லி உதவுகின்றது.
கொத்தமல்லியின் நன்மைகள்
Related tags :
கருத்து தெரிவிக்க