இலங்கைசமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பு

எதிர்வரும் 21ம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவது தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

அதற்கிணங்க நாளைய தினம் (செப்டம்பர் 21) நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படுமெனவும் எதிர்வரும் திங்கட்கிழமை (செப்டம்பர் 23) மீள ஆரம்பிக்கப்படுமெனவும் தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க