தேர்தல் சட்ட மீறல்கள், வாக்கெடுப்பின் போதான சட்ட விரோதமான செயற்பாடுகள் மற்றும் ஜனாதிபதி தேர்தல் குறித்த முறைப்பாடுகளை முன்வைப்பதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு விசேட நடவடிக்கையாக தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதற்கிணங்க தேர்தல் முறைப்பாடுகளை தெரிவிக்க 011-2796546 , 011-2796549, 011-2796589,011-2868153 ஆகிய தொலைபேசி இலக்கங்களையும் 011-2796533,011-2796535,011-2796537 ஆகிய பெக்ஸ் இலக்கங்களையும் 070-5396999 எனும் வட்சப் இலக்கத்தையும் electiondr@gamil.com, pre2024@elections.gov.lk ஆகிய மின்னஞ்சல் முகவரிகளையும் தேர்தல் முறைப்பாடுகள் குறித்து அறிவிக்க பயன்படுத்தலாமென தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கருத்து தெரிவிக்க