புதியவைவிளையாட்டுவிளையாட்டு செய்திகள்

2வது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி

இன்று (செப்டம்பர் 14) இங்கிலாந்தில் நடைபெற்ற 2வது டி20 கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்த்து அவுஸ்திரேலிய அணி களமிறங்கியது.

அதற்கிணங்க முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 193 ரன்களை பெற்றது.

அதையடுத்து 194 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய இங்கிலாந்து அணி 19 ஓவர்களில் 07 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.

கருத்து தெரிவிக்க