நேற்று (செப்டம்பர் 13) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் பந்துல குணவர்தன தனி நபர் வருமான வரியை குறைப்பது தொடர்பில் கருத்து தெரிவித்திருந்தார்.
அதற்கிணங்க 2025ம் ஆண்டுக்கான பாதீட்டில் அரச மற்றும் தனியார் துறை பணியாளர்கள் வருமானம் ஈட்டும் போது செலுத்த வேண்டிய தனி நபர் வருமான வரியை குறைப்பது தொடர்பில் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க