புதியவைவணிக செய்திகள்

மரக்கறிகளின் விலைகளில் மாற்றம்

நேற்று (செப்டம்பர் 13) பேலியகொட மெனிங் சந்தையில் மரக்கறி விலைகள் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கிணங்க ஒரு கிலோ கறி மிளகாய் 450 ரூபாவாகவும் ஒரு கிலோ முட்டைக்கோஸ் 200 ரூபாவாகவும் ஒரு கிலோ கரட் 200 ரூபாவாகவும் ஒரு கிலோ லீக்ஸ் 180 ரூபாவாகவும் ஒரு கிலோ வெண்டைக்காய் 150 ரூபாவாகவும் ஒரு கிலோ போஞ்சி 150 ரூபாவாகவும் ஒரு கிலோ பச்சை மிளகாய் 150 ரூபாவாகவும் ஒரு கிலோ தக்காளி 150 ரூபாவாகவும் ஒரு கிலோ பாகற்காய் 150 ரூபாவாகவும் ஒரு கிலோ ராபு 70 ரூபாவாகவும் ஒரு கிலோ பூசணிக்காய் 60 ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க