வாகன இறக்குமதி தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க கருத்து தெரிவித்திருந்தார்.
அதற்கிணங்க இவ்வருடம் ஒக்டோபர் முதலாம் திகதி முதல் பல கட்டங்களாக வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
அத்தோடு பொது போக்குவரத்து சேவைகளுக்காக பயன்படுத்தப்படும் வாகனங்களை முதலில் இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
கருத்து தெரிவிக்க