சினிமாசினிமாபுதியவை

தளபதி 69 திரைப்படத்தின் புதிய அப்டேட்

எச்.வினோத் இயக்கத்தில் விஜய், சிம்ரன்,மமிதா பைஜூ ஆகியோரின் நடிப்பில் தளபதி 69 திரைப்படம் வெளிவரவிருக்கின்றது.

அதற்கிணங்க தளபதி 69 படம் குறித்த புதிய தகவலொன்று இன்று (செப்டம்பர் 13) மாலை வெளியாகுமென பிரபல தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க