நேற்று (செப்டம்பர் 12) வரி வருவாய் குறித்து உள்நாட்டு இறைவரித் திணைக்களம் கருத்து தெரிவித்திருந்தது.
அதற்கிணங்க இந்த வருடத்தின் முதல் 08 மாதங்களில் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் 1,229,245 மில்லியன் ரூபாய் வருமானத்தை ஈட்டியுள்ளதாகவும் இது கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 28.05 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க