கொத்தவரங்காய் உண்பதனால் மன அழுத்தம் குறைகின்றது. இரத்த ஓட்டத்தை சீராக்கவும் இதயத்தில் ஏற்படக்கூடிய அடைப்பு வராமலிருக்கவும் கொத்தவரங்காயை உண்ணலாம். அத்தோடு உணவுப்பாதை மற்றும் ஆசனவாய் பகுதியில் ஏற்படக்கூடிய தொற்றிலிருந்து பாதுகாப்பு பெறவும் கொத்தவரங்காயை உண்ணலாம்.
கொத்தவரங்காயின் நன்மைகள்
Related tags :
கருத்து தெரிவிக்க