சினிமாசினிமாபுதியவை

கேங்கர்ஸ் திரைப்படத்தின் புதிய அப்டேட்

சுந்தர் சி இயக்கத்தில் வடிவேலு,கேத்ரீன் தெரசா,முனீஸ்காந்த் ஆகியோரின் நடிப்பில் கேங்கர்ஸ் திரைப்படம் வெளிவரவிருக்கின்றது.

அதற்கிணங்க இன்று (செப்டம்பர் 12) நடிகர் வடிவேலுவின் பிறந்தநாளை முன்னிட்டு
கேங்கர்ஸ் திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டரை திரைப்படத்தின் தலைப்புடன் படக்குழு வெளியிட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க