சினிமாசினிமாபுதியவை

அமரன் திரைப்படத்தின் புதிய அப்டேட்

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன்,சாய்பல்லவி,புவன் அரோரா,சுரேஷ் சக்கரவர்த்தி,ஸ்ரீகுமார் என பலரின் நடிப்பில் அமரன் திரைப்படம் எதிர்வரும் ஒக்டோபர் 31ம் திகதி தீபாவளியை முன்னிட்டு வெளிவரவிருக்கின்றது.

இந்நிலையில் அமரன் திரைப்படத்திற்கான டப்பிங் பணிகளில் ஈடுபட்டிருக்கும் காணொளியை பகிர்ந்துள்ளதாக அமரன் திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க