உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

வியட்நாமில் புயலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

வியட்நாமை தாக்கிய புயல் அனர்த்தத்தில் சிக்கி இதுவரை 187 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 128 பேர் காணமல் போயுள்ளதாகவும் 800ற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க