சினிமாசினிமாபுதியவை

காதலிக்க நேரமில்லை திரைப்படத்தின் புதிய அப்டேட்

கிருத்திகா உதயநிதியின் இயக்கத்தில் ஜெயம் ரவி,நித்யா மேனன், யோகி பாபு, லால், வினய், லட்சுமி கிருஷ்ணன் என பலரின் நடிப்பில் காதலிக்க நேரமில்லை திரைப்படம் வெளிவரவிருக்கின்றது.

இந்நிலையில் நேற்று (செப்டம்பர் 10) நடிகர் ஜெயம் ரவியின் பிறந்தநாளை முன்னிட்டு காதலிக்க நேரமில்லை படக்குழு புதிய அப்டேட் ஒன்றினை வெளியிட்டிருந்தது.

அதற்கிணங்க காதலிக்க நேரமில்லை படக்குழுவினர் திரைப்படத்தின் படப்பிடிப்பு காணொளியை வெளியிட்டுள்ளதுடன் நடிகர் ஜெயம் ரவிக்கு பிறந்தநாள் வாழ்த்தும் தெரிவித்திருந்தனர்.

கருத்து தெரிவிக்க