சினிமாசினிமாபுதியவை

லப்பர் பந்து திரைப்படத்தின் புதிய அப்டேட்

தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஸ் கல்யாண்,அட்டகத்தி தினேஷ்,சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி,தேவதர்ஷினி, பால சரவணன் என பலரின் நடிப்பில் லப்பர் பந்து திரைப்படம் வெளிவரவிருக்கின்றது.

அதற்கிணங்க தற்போது லப்பர் பந்து திரைப்படத்தின் டம்மா கோலி பாடல் வெளியிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

https://youtu.be/QJibXZ6wpPo?si=aVGl9VFiaQtkZplW

கருத்து தெரிவிக்க