இன்று (செப்டம்பர் 11) பாகிஸ்தானில் 5.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலநடுக்கமானது புது டில்லியிலும் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும் இந்நிலநடுக்கத்தால் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லையென தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க