சினிமாசினிமாபுதியவை

பிரதர் திரைப்படத்தின் புதிய அப்டேட்

ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி,பிரியங்கா மோகன்,நட்டி,பூமிகா,சரண்யா பொன்வண்ணன், விடிவி கணேஷ்,சீதா, அக்யுத்,ராவ் ராஷ் என பலரின் நடிப்பில் பிரதர் திரைப்படம் வெளிவரவிருக்கின்றது.

இந்நிலையில் இன்று (செப்டம்பர் 10) நடிகர் ஜெயம் ரவியின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதர் படக்குழு புதிய அப்டேட் ஒன்றினை வெளியிட்டுள்ளது.

அதற்கிணங்க பிரதர் திரைப்படத்தின் டீசர் மற்றும் இசை வெளியீட்டு விழா என்பன எதிர்வரும் செப்டம்பர் 21ம் திகதி நடைபெறுமென பிரதர் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க