இரத்தத்திலுள்ள சக்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வாற்கோதுமையை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். வாற்கோதுமை மன அழுத்தத்தை குறைக்க உதவுகின்றது. உடலிலுள்ள தேவையற்ற கொழுப்புக்களை நீக்குகின்றது. மலச்சிக்கலால் அவஸ்தைப்படுபவர்கள் வாற்கோதுமையை உண்ணலாம். எலும்புகளை வலுப்படுத்த வாற்கோதுமையை உண்ணலாம்.
வாற்கோதுமையின் நன்மைகள்
Related tags :
கருத்து தெரிவிக்க