அழகு / ஆரோக்கியம்புதியவை

தேன் மெழுகின் பயன்கள்

உடலை மிருதுவான வைத்துக்கொள்ள தேன் மெழுகை பயன்படுத்தலாம். இறந்த செல்களை நீக்கி புதிய செல்களை வளரச்செய்ய தேன் மெழுகை உபயோகிக்கலாம். உடலில் ஏற்படக்கூடிய காயங்களை குணப்படுத்துகின்றது. அத்தோடு சருமத்தில் ஏற்படக்கூடிய அழற்சியை போக்குவதற்கும் தேன் மெழுகு உதவுகின்றது.

கருத்து தெரிவிக்க