கடந்த ஏப்ரல் 19ம் திகதி புதுடெல்லியிலுள்ள மூன்று மாடி கட்டடமொன்று இடிந்து விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
அதற்கிணங்க குறித்த விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளதுடன் 11பேர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனரெனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க