சினிமாசினிமாபுதியவை

ஜிக்ரா திரைப்படத்தின் புதிய அப்டேட்

வாசன் பாலா இயக்கத்தில் ஆலியா பட் நடிப்பில் ஜிக்ரா திரைப்படம் ஒக்டோபர் 11ம் திகதி வெளிவரவிருக்கின்றது.

இந்நிலையில் ஜிக்ரா திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளதாகவும் இதுவரை 30 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளதாகவும் ஆலியா பட் தன் எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க