புதியவைவிளையாட்டுவிளையாட்டு செய்திகள்

எம்மா நவரோவை வீழ்த்தி அரினா சபலென்கா முன்னேற்றம்

நியூயோர்க்கில் நடைபெற்று வருகின்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் இன்று (செப்டம்பர் 06) பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி சுற்றில் எம்மா நவரோவை எதிர்த்து அரினா சபலென்கா களமிறங்கியிருந்தார்.

அதற்கிணங்க எம்மா நவரோவை 6-3,7-6,(7-2) என்ற செட் கணக்கில் தோற்கடித்து அரினா சபலென்கா இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

கருத்து தெரிவிக்க