புதியவைவணிக செய்திகள்

The Mall வரியில்லா வர்த்தக தொகுதி ஜனாதிபதியால் திறந்து வைப்பு

நேற்று (செப்டம்பர் 05) கொழும்பு துறைமுக நகரத்தில் நிர்மாணிக்கப்பட்ட விற்பனை நிலையங்கள், உணவகங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய The Mall வரியில்லா வர்த்தக தொகுதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் திறந்து வைக்கப்பட்டது.

கருத்து தெரிவிக்க