சப்போட்டா பழத்தை தினமும் உண்பதனால் இதயம் தொடர்பான பாதிப்பிலிருந்து பாதுகாப்பை பெற்றுக்கொள்ளலாம். குடல் புற்றுநோய் ஏற்படாமலிருக்கவும் காச நோயை குணப்படுத்தவும் சப்போட்டா பழத்தை உண்ணலாம். மூல நோய் உள்ளவர்கள் சப்போட்டா பழத்தை உண்பதனால் மூல நோய் குணமாகும்.
சப்போட்டா பழத்தின் பயன்கள்
Related tags :
கருத்து தெரிவிக்க