பண்பாடுபுதியவை

கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் கொடியேற்றம்

இலங்கையின் பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவின் கொடியேற்ற உற்சவமானது இன்று (செப்டம்பர் 04) ஆரம்பமானது.

கருத்து தெரிவிக்க