புதியவைவிளையாட்டுவிளையாட்டு செய்திகள்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் அமெரிக்க வீரர் முன்னேற்றம்

நியூயோர்க் நகரில் நடைபெற்று வருகின்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் நேற்று (செப்டம்பர் 03) ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் ஜெர்மனி வீரரான அலெக்சாண்டர் ஸ்வெரெவை எதிர்த்து அமெரிக்க வீரரான டெய்லர் பிரிட்ஸ் களமிறங்கியிருந்தார்.

அதற்கிணங்க இப்போட்டியில் அமெரிக்க வீரரான டெய்லர் பிரிட்ஸ் 6-7 (2-7),6-3,4-6,6-7 (3-7) என்ற செட் கணக்கில் ஜெர்மனி வீரரான அலெக்சாண்டர் ஸ்வெரெவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

கருத்து தெரிவிக்க