இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

க.பொ.த உயர்தர பரீட்சையின் மீளாய்வு பெறுபேறுகள் வெளியாகின

2023 (2024) கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையின் மீளாய்வு பெறுபேறுகள் நேற்று (செப்டம்பர் 03) வெளியாகியிருந்தன.

அதற்கிணங்க பெறுபேறுகளுக்கு காத்திருந்தவர்கள் www.results.exams.gov.lk
அல்லது https://www.doenets.lk இணையத்தளத்தில் தமது தகவல்களை உள்ளீடு செய்வதன் மூலம் அறிந்து கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க