சினிமாசினிமாபுதியவை

கூலி திரைப்படத்தின் புதிய அப்டேட்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த்,சுருதிஹாசன்,சத்யராஜ்,உபேந்திரா,நாகார்ஜூனா என பலரின் நடிப்பில் கூலி திரைப்படம் வெளிவரவிருக்கின்றது.

அதற்கிணங்க தற்போது கூலி திரைப்படத்தின் வில்லன் கதாபாத்திரம் குறித்து புதிய தகவலொன்று வெளியாகியுள்ளது.

அதன்படி கூலி திரைப்படத்தில் சத்யராஜ் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவில்லையென சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க