சினிமாசினிமாபுதியவை

கடைசி உலகப்போர் படத்தின் புதிய அப்டேட்

ஹிப்ஹாப் ஆதி இயக்கி நடிக்கும் கடைசி உலகப்போர் திரைப்படத்தின் வெளியீட்டு திகதி குறித்து தற்போது தகவலொன்று வெளியாகியுள்ளது.

அதற்கிணங்க கடைசி உலகப்போர் திரைப்படம் இம்மாதம் 20ம் திகதி வெளியாகுமென கடைசி உலகப்போர் படத்தின் தயாரிப்பு நிறுவனம் உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க