உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

சீனாவில் பாடசாலை மாணவர்கள் மீது பேருந்து மோதி விபத்து

இன்று (செப்டம்பர் 03) கிழக்கு சீனாவின் ஷான்டாங் மாகாணத்திலுள்ள தையான் நகரில் இயங்கி வரும் நடுநிலை பள்ளியின் வாயிலில் பேருந்திற்காக காத்திருந்த மாணவர்கள் மீது பேருந்தொன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

அதற்கிணங்க இவ்விபத்தில் 11 மாணவர்கள் உயிரிழந்துள்ளதோடு 13 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனரென தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க